Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
அதகம்
University of Madras Lexicon
அதகம்
atakam
* n. agadaமருந்து அதகங் கண்ட பையண னாகம் (சீவக. 403) 2. Restorative that brings the dead to life; உயிர்தருமருந்து (பிங்.) 3. Indian birthwort. See பெருமருந்து (மலை.) 4. Dried ginger; சுக்கு (தைலவ.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
அதகம்
atakam
s. medicine, மருந்து; 2. dried ginger, சுக்கு.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
அதகம்
atkm
s. A medicine, medica ment, மருந்து. (கல்லாடம்.) (p.) 2. The பெரு மருந்து creeper, Aristolochia, L.