அபசாரி
[This definition is from a user.]
Unethical person
மதத்தினால் அங்கிகரிக்கப்படாத செயலை (பொதுவாக தெய்வசம்பத்தப்பட்டது) செய்வதை - அபச்சாரம் அல்லது அபசாரம் என்பர், அதை செய்பவர் அபச்சாரி அல்லது அபசாரி ஆவார்.
Person who not follow the ethics of religion.