காரிகை
kārikai
s. Beauty, fairness, graceful ness, அழகு. 2. A woman, a lady, பெண். 3. A species of கலிப்பா verse, கலித்துறை. (See பா.) 4. A book on prosody composed in கலித்துறை verse by அமுதசாகரன், ஓர்யாப்பு நூல்.
காரிகை
kārikai
s. A kind of poetry in Sans crit, ஓர் ஆரியச்செய்யுள்.