சலகண்டம், accident from water such as flood, drowning etc; 2. profuseness of perspiration.
சலகை, a boat; a raft (as going on water.)
சலக்கடுப்பு, strangury, நீர்க்கடுப்பு.
சலக்கழிச்சல், looseness; a kind of diabetes.
சலக்கிரீடை, sporting in water.
சலக்குடல், சலப்பை, சலாசயம், the urinary bladder.
சலங்கோக்க, to be imbibed or absorbed (as matter in a boil.)
சலசந்தி, a strait.
சலசபம், a propitiatory rite to procure rain.
சலசம், (lit. that which is born in water) the lotus; 2. the pearl; 3. moss, பாசி.
சலசலோசனன், சலசவிலோசனன், Vishnu as having lotus-like eyes.
சலசரம், fish; 2. Pisces of the Zodiac; 3. a rafter, a boat.
சலசாதி, aquatic creatures.
சலசூசி, சலசர்ப்பிணி, a leech, நீரட்டை.
சலசூத்திரம், water-works, hydraulics.
சலஸ்தம்பம், சலத்தம்பனம், stopping the water by enchantment.
சலஸ்தம்பவாதம், dysury, painful discharge of urine.
சலஞ்சாதிக்க, to affirm or deny obstinately; 2. to cherish or harbour malice.
சலதம், cloud as giving water.
சலதரங்கம், a wave, அலை; 2. musical cups filled with varying quantities of water & played with sticks.
சலதரம், cloud; 2. a pond, a lake; 3. an ocean.
சலதாரி, Siva as having the Ganges on His head.
சலதாரை, சலத்துவாரம், a drain, a water-course; 2. urinary passage, urethra.
சலதி, a false woman.
சலதி, சலநிதி, a sea, an ocean.
சலதோஷம், a cold, catarrh.
சலபாதை, சலவாதி, urinary impulse, evacuations by stool.
பெரிய சலவாதிக்குப்போக, to go to stool (opp. to சின்ன சலவாதிக்குப் போக, to make water).
சலபானம் பண்ண, to drink water.
சலம் பிடிக்க, to collect (as matter in a boil); 2. to be firmly resolved, to pursue a work.
சலம்பிதுக்க, to squeeze out matter from a boil.
சலம்புரி, conch, சங்கு.
சலப்பிரளயம், inundation, deluge.
சலம்விட, to pass or void urine.
சலவன், a deceitful person; 2. an enemy; 3. an angry person.
சலவாழைக்காய், சலபுட்பம், fish.
சலாசயம், சலப்பை, the bladder.
சலோதரம், dropsy.
s. Water, நீர். 2. (fig.) Serum, or water from a wound, புண்ணீர். 3. Urine, சிறுநீர். (c.) W. p. 342. JALA. 4. Motion, mobility, wavering, அசைவு. W. p. 321. CHALA. 5. Persistency, obstinacy, circum vention, chicanery, வைராக்கியம். 6. False hood, பொய். 7. Malice, implacable hatred, cherished anger, revenge--as சளம், தணியாக் கோபம். W. p. 334. CH'HALA. 8. A por cupine's quills, பன்றிமுள். W. p. 833. S'ALA.சலகண்டம், s. Profuseness of pers piration, மிகுவேர்வை.சலகண்டமாய்வேர்க்க, inf. To perspire profusely.சலகாமி, s. A horse that readily en ters water, நீரிலஞ்சாமற்செல்லுங்குதிரை. (p.)சலக்கடுப்பு, s. Strangury, நீர்க்கடுப்பு.சலக்கழிச்சல், s. Incipient diabetes.சலக்கிரீடை, s. Sporting or gambling in water, மகளிரோடுநீர்விளையாடல்.சலக்குடர்--சலக்குடல், s. The uri nary bladder--oppo. to மலக்குடர்.சலக்கூர்மை, s. Urinary salt, அமரி யுப்பு.சலக்கோவை, s. Absorption of water in the system. 2. Dropsy, நீர்க்கோவை.சலங்கொதித்தல், v. noun. Boiling of water. 2. Heated state of the urine.சலங்கோக்க, inf. To be imbibed--as matter in a boil; or absorbed--as water in the system after bathing. (c.)சலசம், s. The lotus, தாமரை; [ex ச லம், water, et சம், what is born.]சலசலோசனன், s. The lotus-eyed. (p.) See உலோசனம்.சலசயனம், s. Sleeping on the water.சலசயனன், s. Vishnu, விஷ்ணு.சலசரம், s. A fish in general, மீன் பொது. (நிக.) 2. Pisces of the zodiac, மீனவிராசி. (சது.) [ex சலம், water, et சரம், that which moves.] சலசர்ப்பிணி--சலசூசி, s. A leech, நீ ரட்டை; [ex சர்ப்பிணி, that which moves; ex சூசி.]சலசாதிகள், s. Aquatic creatures, நீர் வாழ்வன; [ex சாதி, what is created.]சலசூத்திரம்--சலயந்திரம், s. Water works, hydraulics.சலசை, s. Lukshmi--as கமலை, பது மை, கோகனகை, &c., இலக்குமி; [ex சலசம், et ஐ, fem. affix.]சலஞ்சாதிக்க, inf. To cherish or harbor malice, வன்மஞ்சாதிக்க.சலதரம், s. A cloud, முகில், (நிக.) 2. Ocean, கடல். 3. (சது.) A pond, a tank, கு ளம்; [ex சலம், water, et தரம், what holds or contains.]சலதாரை, s. A passage for water, an aqueduct, a channel, a conduit, நீர்க்கால். (c.) 2. Urinary passage, urethra, சிறுநீர்த் தாரை. 3. A stream or jet of water, நீரோட்டம். See தாரை.சலதி--சலநிதி--சலபதி, s. Sea, ocean, கடல்; [ex Sa. தி, what holds; ex நிதி, receptacle; ex பதி, lord.]சலதோஷம், s. Disease arising from the influence of the cold humors in the body, சலுப்பு. 2. (c.) Cold, catarrh, தடிமல். See தோஷம்.சலதோஷங்காண, inf. to catch cold.சலஸ்தம்பம்--சலத்தம்பனம், s. Stop ping the power, or counteracting the na tural properties of water, by enchant ment. See தம்பனம்.சலஸ்தம்பவாதம், s. Dysury, a disease, ஓர்நோய்.சலஸ்தானம், s. A pond, a lake, ஏரி.சலத்துவாரம், s. The urinary passage, urethra, சிறுநீர்த்தாரை. 2. A drain, a conduit, சலதாரை. See துவாரம்.சலந்திரட்ட, inf. To freeze water into ice by the touch--ascribed to holy men and to virgins or chaste women of former times. (R.); [ex திரட்டு, conso lidate.]சலபயம், s. Danger of inundation, of drowning, &c. (p.)சலபாதை--சலவாதி, s. Urgency to make water or void excrement; [ex Sa. Ba'dha.] (c.) Compare சலோபாதை.பெரியசலவாதிக்குப்போக, inf. To go to stool, oppos. to சின்னச்சலவாதி.சலபானம், s. Water for drinking; [ex பானம்.]சலபானம்பண்ண, inf. To drink water.சலபுட்பம், s. Fish, (lit.) the water flower; an expression used by those who do not eat fish, மீன்.சலப்பிரவாகம்--சலப்பிரளயம், s. A flood of water, a deluge, inundation.Searched word சலம்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.