பரிந்துபேச, to plead for, to intercede for, to mediate.
பரிப்பு, v. n. burden, சுமை.
s. Burden, load, சுமை. 2. Horse, குதிரை. 3. Cherishing, supporting, பாது காப்பு. 4. The first lunar asterism, அச்சு வினி; [ex பரி, v. a.] 5. Cotton shrub, பருத்தி. 6. Way, வழி. 7. Blackness, darkness, கறுப்பு. 8. [ஏ பரி, v. n.] Love, affection, அன்பு. 9. Pain, distress, suffering, வருத்தம், 1. Greatness, பெருமை. 11. Height, ele vation, tallness, உயரம். 12. Speed, rapi dity, quickness, விரைவு.--It may in some of the meanings probably be derived from Sa. Bri, to nourish.பரிக்காரர், s. Persons who break in or train horses, குதிரைபயிற்றுவோர். 2. Ele phant drivers, யானைக்காரர்.பரிதானம், s. Offering or gift of a horse. 2. See பரி, Sa.
[a Sans, particle.] A sign of intenseness, ubiquity, the highest degree, &c. It is prefixed to Sanscrit but not to Tamil words, as in the following com pounds. W. p. 57. PARI.பரிகரி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To take away, do away, to remove, expel, dispel, cancel, நீக்க. 2. To remedy, to repair, counteract, மாற்ற. 3. To cure, heal, குணமாக்க. 4. To retract, recant; to amend or correct one's erro neous statements; to revoke, மறுக்க. 5. To expiate, atone for, நிவர்த்திசெய்ய. 6. [prov.] To nurse, to tend a sick person, a lying-in woman; [ex பரிகாரம்.]பரிகரிப்பு, v. noun. Removing, ex pelling, dispelling.பரிகலம், s. The brass plate or dish of a holy person, உண்கலம். 2. A host, an army, சேனை. 3. [prov.] Army of unseen demons, which is supposed to march through the country and in flict epidemics; also பரிவாரப்பேய். பரிகலமடிப்பாய். Thou shalt perish by the epidemical army; a curse.பரிகலசேஷம், s. The remains on the plate of a spiritual preceptor, Bourges.பரிகாசம்--பரியாசம், s. jest, joke, burlesque, as பகிடி. 2. Raillery, jeer, derision, ridicule, நிந்தனை. 3. Sport, play, விளையாட்டு; [ex ஹாச=ஆசம்.] For the compounds compare சக்கந்தம், கேலி. பரிகாசப்பேச்சு. Badinage. பரிகாசம்போலே. As a joke.பரிகாசப்பட்டன்--பரிகாசி, s. A buf foon.பரிகாரம், s. [com. பரியாரம்.] En tire destruction, abolition, cancelling, expiation, atonement, நீக்குகை. 3. Re medy, antidote, மாற்றுமருந்து. 4. Healing, curing, the art of physic or surgery, வைத்தியம். 5. [prov.] Tending a sick person, beast, &c., பராமரிப்பு. 6. Foster ing, cherishing, போஷிப்பு. 7. (சது.) Women's hair, பெண்மயிர். 8. Store--as நடைப்பரிகாரம். [For the compounds com pare பண்டிதம், வைத்தியம், நிவர்த்தி.]பரிகாரச்செலவு, s. Doctor's fee.பரிகாரம்பார்த்தல், v. noun. Attending on one as a physician.பரிகாரநிகண்டு--பரிகாரஅகராதி, s. A medical vocabulary.பரிகாரி, s/ A doctor, a medical practitioner, வைத்தியன். 2. A barber surgeon. 3. A barber.பரிக்காரம், s. Adorning, decoration, improvement, அலங்கரிக்கை; [ex Sa. Pari, ornament.] 2. As பரிஷ்காரம்.பரிக்கிரகம், s. Receiving, அங்கீகரிப்பு. 2. A wife, மனைவி. See கிரகம். என்பரிக்கிரகம். My wife, one received by me.பரிக்கிரகம்பண்ண--பரிக்கிரகிக்க.inf. To accept, receive, அங்கீகரிக்க.பரிசனம், s. Dependants, servants, ஏவல்செய்வோர். 2. Train, retinue, fol lowers, சூழ்வோர். 3. Relationship, af finity, உறவு; [ex பரி, surrounding.] (சது.)பரிசனன், s. Air, wind, காற்று.பரிசன்னியம், s. The mountain Maha Meru. பொன்மலை. (சது.)பரிசாரகம், s. Service, attendance, ministry, especially in a temple, ஏவற் றொழில். பரிசாரகவேலை. Employment or work of a servant, attendant, &c.பரிசாரகன், s. [pl. பரிசாரகர்.] A ser vant in a temple, &c.பரிசாரகி, s. A hand-maid, தாதி. 2. As the feminine of பரிசாரகன்.பரிசாரம், s. Employment of a ser vant, as பரிசாரகம். 2. Female locks, as பரிகாரம். 3. (R.) Difference concern ing etiquette, புரிசாலம்.பரிசிரமம், s. Distress, labor, trouble, பிரயாசம். 2. Great suffering, கெடுவருத்தம்; [ex சிரமம்.] பரிசுத்தம், s. Purity, immaculateness, unspottedness, மாசின்மை. 2. Holiness, sanctity, தூய்மை. 3. Innocence, புனிதம். 4. [vul. as adv.] Absolute entire, when used negatively, முழுவதும். பரிசுத்தமாயில்லை--பரிசுத்தத்துக்கில்லை. None at all.பரிசுத்தங்குலைய, inf. To be polluted, defiled.பரிசுத்தமாக்க--பரிசுத்தம்பண்ண, inf. To purify, sanctify.பரிசுத்தர், s. Holy persons. 2. Per sons of pure family descent, தூயமர புடையோர். 3. Innocent persons, as சுத்தர்.பரிசுத்தவான்--பரிசுத்தன், s. [fem. பரிசுத்தை.] A pure or holy person.பரிசுத்தஆவி, s. [improp. பரிசுத்தாவி.] The Holy Spirit. (Chris. usage.)பரிசுத்தி, s. [vul.] As பரிசுத்தம், 1. 2. [prov.] As பரிசுத்தம். 3.பரிசோதனை, s. Thorough search, strict examination, scrutiny, trial. For the compounds see சோதனை.பரிசோதிக்க, inf. To examine well, &c. See சோதி.பரிச்சயம், s. Acquaintance, Inter course, intimacy, connexion, familiari ty, அறிமுகம்; sometimes பரிசயம், [com monly, priகிறேன், ந்தேன், வேன், பரிய, v. n. To part, to break, to separate, to be sun dered, பிரிய. 2. To favor, to be benignant, to love, அன்புகூர. 3. To sympathize with, இரங்க. 4. To speak with affection, அன்போடுபேச. 5. To plead, to intercede for one, மத்தியஸ்தம்பேச. 6. v. a. To sun der, to part as அறுக்க. 7. To cut off, to hew down, தரிக்க. 8. To cut with a knife, &c., as வெட்ட.பரிந்துகேட்டல், v. noun. Asking with great solicitude, importuning.பரிந்துகொண்டாடல், Eulogizing with ardor. (R.)பரிந்துபேசுதல், Pleading for, inter ceding for, mediating, vindicating. 2. Speaking with feeling, soliciting with earnestness.
செலவு; வேகம்; குதிரைநடை; குதிரை; அசுவினிநாள்; குதிரைமரம்; உயர்ச்சி; பெருமை; கறுப்பு; மாயம்; பருத்திச்செடி; பாதுகாக்கை; சுமை; துலை; ஊற்றுணர்வு; அன்பு; வருத்தம்; மிகுதிப்பொருள்குறிக்கும்ஓர்இடைச்சொல்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.