பூபாலன்
pū-pālaṉ
n. bhū-pāla. 1.King, sovereign; அரசன். (திவா.) 2. Vēḷāḷaṉ,agriculturist; வேளாளன். (பிங்.) 3. Horse withone or three marks at the centre of its nose, asthe prince of horses; மூக்கினடுவில் ஒன்று அல்லதுமூன்று சுழிகள் கொண்ட உயர்சாதிக் குதிரை. (சுக்கிரநீதி, 314.)
பூபாலன்