யாமத்திலே வந்தான், he came at midnight.
யாமவதி, யாமினி, the night, இராத்திரி.
யாமகோடம், a cock; 2. a watch, கடி காரம் (modern).
s. Midnight, the middle watch of the night. 2. A watch of three hours. 3. Night-time. See சாமம். W. p. 684. YAMA. 4. The south, தெற்கு; [ex யமன்.] See திக்குப்பாலகர். 5. A drum beaten with a stick and not the hands, இடக்கைமேளம். (சது.) நான்யாமத்திலேவருவேன். I shall come at midnight.யாமவதி, s. The night, இராத்திரி. [Sa. Yamavatî.]
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.