. The compound of ழ் and இ.ழீ
இழிகுலத்தார், --குலத்தோர், people of the lower orders.
இழிதகவு, poverty, inferiority; mean, ness.
இழிந்தோர், இழிசனர், இழிஞர், vulgar, illiterate people.
இழிவழக்கு, vulgar usage, இழிசினர் வழக்கு.
இழிவான காரியம், a base or ignominious thing.
இழிவுசொல்ல, to speak with contempt
இழிவுபட, to grow mean, to be in disgrace.
இழிவுபடுத்த, to degrade, disgrace.
நீரிழிவு, diabetes.
பொருள்முதலியனசேமித்துவைக்கும்இடம்.