ஆணை
āṇai
* n. Pkt. āṇā. ājñā. 1.Command, mandate, order, injunction, edict;கட்டளை. அமரர்கோ னாணையி னருந்துவோர்ப் பெறாது(மணி. 14, 76). 2. Exercise of sovereign power,authority, jurisdiction;
அதிகாரம் அரும்பதிசெல்வநல்கி யாணையும்
வைப்பன் (சி.
சி 2, 31). 3.Oath, as in a court of justice; நியாயஸ்தல முதலியவற்றிற் செய்யும்
பிரமாணம் (திவா.) 4. Profaneswearing, the word being affixed to the personor thing sworn by, as அப்பனாணை, குருவாணை,கண்ணாணை. Colloq. 5. Vow;
சபதம் (சீவக.640.) 6. Truth;
மெய் (பிங்.) 7. Checking byoath, obstructing by imprecation; தடுக்கை.(பிங்.) 8. Sign or insignia of authority;
இலாஞ்சனை (பிங்.) 9. Conquest, victory;
வெற்றி (சூடா.) 10. Rules, usages, established by thelearned of old; ஆன்றோர்மரபு. தொல்லாணை நல்லாசிரியர் (மதுரைக். 761).
ஆணை
āṇai
n. Pkt. āṇā. ājñā. (Šaiva.)Šakti or Energy of Šiva; சிவபிரானது சிற்சத்தி.ஆணையினீக்கமின்றி நிற்குமன்றே (சி. போ. 2).