உயிர்நிலை
uyir-nilai
n. id. +. 1. Body,as the seat of life;
உடம்பு அன்பின்வழிய துயிர்நிலை (குறள், 80). 2. Nature of soul. See
ஸ்வஸ்வரூபம் மெய்யாமுயிர்நிலையும் (திவ். திருவாய். தனியன்). 3. Seat of life, any vital part of thebody; உயிர்தங்கும்
ஸ்தானம் நீயுன துயிர்நிலை கூறாய்(பாரத. பதினெட். 173). 4. (Yōga.) Regulationof breath. See
பிராணாயாமம் (குறள், 359,
உரை )