எலிக்காது, a sharp ear.
எலிக்குஞ்சு, a young rat.
எலிச்செவி, a herb, rat's ear.
எலிப்பாஷாணம், ratsbane.
எலிப்பொறி, எலிப்போன், a rat-trap.
எலிப்பகை, the cat.
எலியோட்டி, the name of a herb.
எலிவளை, a rat hole. Also எலியளை, எலிப்பொந்து.
இரைப்பெலி, a kind of rat the bite of which cause shortness of breath.
கட்டெலி, a poisonous rat.
சுரமண்டெலி, a small poisonous rat.
சுண்டெலி, a mouse.
வெள்ளெலி, a field rat with a white belly.
s. A rat, கருப்பை. 2. The eleventh lunar asterism, பூரம். 3. The கள்ளி tree, Euphorbia, L.--Note. There are eighteen kinds of rats; i. e. கத்திரிமணியன், செம்மூக்கன், வள்ளி, குறட்டை, கருங்காற்றலையன், விடவெலி, செந்தலைமுத்தி, செவ்வெலி, வீங்கெலி, உலர்ப்பெலி, தூங்கெலி, புடையெலி, இரைப்பெலி, செங்கண்ணன், புள்ளி, கரடன், குறுங்காலெலி, நச் செலி; some others are enumerated--as கா ரெலி, நீரெலி, வெள்ளெலி, முள்ளெலி, சுண்டெலி, வரப்பெலி and புள்ளெலி.எலிச்செவி, s. An herb, rat's ear, சவரியார்கூந்தல், Evolvulus emarginatus, L.எலித்திசை, s. [in astrology.] The north west point of the compass- opposite to பூனைத்திசை, வடமேற்கு. See திசை under திக்கு.எலிப்பாஷாணம், s. A species of arsenic, rat's bane.எலிப்பிடுக்கன், s. A plant, ஓர்பூடு. Crotalaria biflora.எலிப்புலி, s. A cat, பூனை.எலிப்பொறி, s. A rat-trap, எலி பிடிக்குங்கருவி.எலியளை--எலிவளை, s. A rat's hole.எலியோடி, s. A thin timber on the top of a roof, ridge-pole, உருட்டுமரம்.எலியோட்டி, s. A kind of thistle, குருக்கு, Argemone mexicana, L.கட்டெலி, s. A kind of rat whose bite is said to be morial.வீட்டெலி, s. Domestic rat.
ஒருசிறுநாற்கால்உயிரி; பெருச்சாளி; கள்ளிமரம்; பூரநாள்; கள்.