கந்தக பூமி, hot climate caused by sulphur under the soil.
கந்தகத்திராவகம், sulphuric acid.
கந்தகரஸாயனம், a medical preparation of sulphur supposed to prolong life.
கந்தகவுப்பு, salt produced from sulphur; impure sodium chloride
s. Brimstone, sulphur, ஓர் மருந்து. Wils. p. 28. GANT'HAKA. 2. One of the thirty-two kinds of arsenic in its natural state, அவுபலபாஷாணம்.கந்தகசிந்தூரம்--கந்தகசுண்ணம்- கந்தகநீறு--கந்தகபஸ்பம், s. Calcined brim stone.கந்தகதிராவகம், s. Sulphuric acid, ஓர்திராவகம்.கந்தகதைலம், s. Sulphuric ointment (for the itch), ஓர்தைலம்.கந்தகபாஷாணம், s. A kind of ar senic, ஓர்பாஷாணம்.கந்தகபூமி, s. A hot climate, the heat being ascribed to sulphur under the soil, கந்தகநிலம்.கந்தகமலை, s. A sulphur mine.கந்தகரசாயனம், s. A kind of medi cine made of sulphur, ஓர்மருந்து.கந்தகவுப்பு, s. Salt produced from sulphur, கடுங்கூர்மை.நெல்லிக்காய்க்கந்தகம்--சுரைக்கந் தகம், s. Different preparations of sulphur and arsenic.கோழித்தலைக்கந்தகம், s. A kind of prepared arsenic.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.