திரிகடுகம்
tiri-kaṭukam
n. திரி&sup4; +. 1.Medicinal stuffs, numbering three, viz., cukku,miḷaku, tippili; சுக்கு, மிளகு,
திப்பலி ஆகிய மூவகைமருந்துச்சரக்குக்கள். (திவா.) 2. An ancient didacticwork by Nallātaṉār, mentioning three pointsin each of the 100 stanzas, one of patiṉ-eṇ-kīḻ-k-kaṇakku, q. v.; பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றும்நல்லாதனாரால்
100தும்
ஒவ்வொரு செய்யுளிலும்
மூன்று விஷயங்களை உணர்த்துவதுமான
ஒரு நீதிநூல்