பச்சிலை
paccilai
n. id. +. 1. [K. paccela,M. paccila.] Green, fresh leaf; பச்சையிலை.(பிங்.) 2. [K. paccāri.] Mysore gamboge, l. tr.,Garcinia xanthochymus; மரவகை. (திவா.) 3.Medicament consisting of leaves; பச்சிலைகளால்ஆகிய
மருந்து (
W.) 4. Tube-in-tube wood.See
பன்றிவாகை (
L.) 5. A fragrant creeper;நறைக்கொடி. (புறநா. 168,
உரை ) 6. A fumigating substance; ஒருவகைப் புகைச்சரக்கு. (சிலப். 5,14,
உரை ) 7. A kind of ancient garment; ஒருவகைத்
துகில் (சிலப். 14, 108,
உரை )