பூச்சி காட்ட, (with dat.), to scare or frighten one.
பூச்சிக் கூடு, a cage for insects; 2. a kind of jewel.
பூச்சி பிடிக்க, to breed worms.
பூச்சியரி, to gnaw as worms.
பூச்சியாண்டி, பூச்சாண்டி, a bugbear to frighten children.
பூச்சியாண்டி காட்ட, to frighten children.
s. An insect, beetle, worm or any small reptile, சிறுசெந்து. 2. [in combin.] Covering, &c. See கண்ணாம்பூச்சி. (c.) 3. (Tel.) A ghost.பூச்சிகாட்ட, inf. [with the dative.] To frighten children by distortion, gri mace. 2. To frighten.பூச்சிக்கடி, s. Ringworm, herpes, &c.பூச்சிக்கூடு, s. A kind of jewel worn by women, காதணியிலொன்று. 2. A cage for insects.பூச்சிபிடிக்க, inf. To breed worms.பூச்சிபூச்சியெனல், v. noun. Crying பூச்சி, or feigning illness beyond the reality.பூச்சியரிக்க, inf. To gnaw as worms and ulcers.பூச்சியாண்டி, s. See பூச்சாண்டி.
சிற்றுயிர்; குடற்புழு; குழந்தைகளைஅச்சுறுத்தற்கேனும்சிரிப்பிப்பதற்கேனும்சொல்லும்சொல்.