பேதி (விரோசன) மாத்திரை, a drastic pill.
மாத்திரைக்கோல், a conjuror's wand.
s. A medicinal pill, குளி கை. (c.) 2. Measure, அளவு. 3. Quantity in prosody, எழுத்தினளவு. 4. A moment of time. கணம். (See under இமை.) 5. Swiftness of time, காலவிரைவு. (Sa. Mattra.)மாத்திரைக்கோல், s. A conjuror's wand, வித்தையாட்டுங்கோல். 2. A measuring rod, அளவுகோல். 3. A yogi's staff.பேதிமாத்திரை, s. [also விரோசனமாத்தி ரை.] A drastic pill. See பேதி.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.