மான கீனம் மானக்குறை, -க்கேடு, -பங் கம், -த்தாழ்ச்சி, disgrace, ignominy.
மானங் காத்துக்கொள்ள, to preserve one's self-respect, dignity, chastity etc.
மானங் குலைய, -கெட, to be deflowered, disgraced.
மானஸ்தன், a respectable person.
மானபாவன், a great man.
மானமா, the yak or bos grunniens, கவரிமா.
மானமில்லாதவன், a shameless fellow.
மானி, மானவன், a chaste or modest person.
தினமானம், daily.
சௌரமானம், solar reckoning, motion of the sun in its orbit.
தேவமானம், the periods of time among the gods.
நரமானம், the period of man's life.
பிரகற்பதிமானம், reckoning by the Jupiter's motion in its orbit.
வெகுமானம், a present.
s. Honor, favor, greatness, பெருந்தன்மை. 2. Pride, self-respect, digni ty, பெருமை. 3. Shame, bashfulness, வெட் கம். 4. Measure in general, அளவு. 5. (சது.) Strength, வலி. 6. Fault, குற்றம். 7. Com parison, உவமை. 8. [colloq. for வானம்.] The heaven or sky. 9. The computation of a year, solar, lunar, or siderial--as சௌரமா னம், சாந்திரமானம். W. p. 656. MANA.--Note. The word generally takes certain pre fixes, as அபி, அனு, அவ, உவ, சன், &c., and differs a little in meaning according to the connection. Sometimes it is found in com bination, as தண்டைமானம், பகல்மானம், &c. ஒழுக்கமுள்ளஸ்திரிமானத்தைக்காப்பாள். A graci ous woman retaineth honor. (Prov. XI. 16.) மானத்தைமூடு. Cover your nakedness. (c.)சௌரமானம், s. Solar reckoning, mo tion of the sun in its orbit.தேவமானம், s. The periods of time among the gods.நரமானம், s. The period of man's life.பிரகற்பதிமானம், s. Reckoning by Ju piter's motion in his orbit.வெகுமானம், s. A present. See வெகு.மானகீனம்--மானக்குறை--மானக்கேடு- மானத்தாழ்ச்சி---மானத்தாழ்வு--மானபங்கம்--மான வீனம், s. Dishonor, disgrace, ignominy.மானக்குருடன், s. A very blind man.மானங்காத்துக்கொள்ள, inf. See கா, v.மானங்குலைய--மானங்கெட, inf. To be deflowered, &c. See குலை, v.மானங்கெட்டவள், appel. n. A shame less woman.மானததார்த்தம், s. Virtuous disposi tions.மானபாவன், s. A great man, as மானு பாவன்.மானமா, s. The yak or bos grunniens, as கவரிமா. (சது.)மானம்பாடி, appel. n. [improp.] A sky lark, as வானம்பாடி.மானமரியாதை, s. Regard and polite ness.மானம்பார்த்தநாடு, s. A country, with out rivers, dependent upon rain.மானயோகார்த்தம், s. Sum of the Semi diameters of either the sun and moon, or of the moon and earth's shadow.மானவர், s. [pl.] Honorable people, மானமுடையோர். 2. Heroes, strong men, champions, வீரர். (சது.)மானவேதியன், s. The venerated lord of the Vedas, வேதமுணர்பேரறிவோன்.மானி, s. A person of honor, magnani mity. (சது.) 2. A coward. (நன்.)
மதிப்புடைமை; கற்பு; பெருமை; புலவி; வலிமை; வஞ்சினம்; கணிப்பு; அளவுகருவி; ஒப்புமை; அளவை; அன்பு; பற்று; இகழ்ச்சி; வெட்கம்; குற்றம்; வானூர்தி; கோயில்விமானம்; மண்டபம்; கத்தூரி; சவ்வாது; வானம்; ஒருதொழிற்பெயர்விகுதி; ஓர்இடைச்சொல்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.