மிக, மிகவும், very much, abundantly.
மிகல், மிகுதல், v. n. increasing, becoming great.
மிகன்மக்கள், the great (நீதிநெறி).
மிகு, adj. great.
மிகுந்த, adj. part. much, great.
மிகுந்திருக்க, (contr. மீந்திருக்க) to be too much or in excess, to remain.
மிகை, v. n. & s. abundance; 2. sorrow, affliction; 3. fault, error; 4. trouble.
மிக்க, adj. part. overmuch, superior.
மிக்கு, v. n. greatness, superiority.
மிக்கோர், men to knowledge, superior men.
மிகுத்துப்போக, to increase.
மிகுத்து வைக்க, (contr. மீத்துவைக்க) to save, to lay by.
கிறேன், ந்தேன், [poet. மிக்கேன்.] வேன், மிக, v. n. To exceed, to surpass, to become superior, அதிகரிக்க. 2. To remain, to be left, be to spare, be superfluous, (c.)மிக, inf. [also மிகவும், as adv. or adj. in the superlative.] Very much, abun dantly, பெருக.மிகப்படல், v. noun. Increasing, abound ing, அதிகரித்தல். மிகப்படச்சொல்லுகிறது. Saying too much.மிகல். Becoming plentiful, increasing, மிகுதல். 2. Becoming great. மிகன்மக்கள். The great. (நீதிநெறி.)மிகவல்லோர், s. [pl.] Very powerful persons, அதிவீரர். 2. Those that are well skilled in any art, அறிவிலுயர்ந்தோர்.மிகவும். Very much, abundantly. மிகவுஞ்சந்தோஷப்பட்டான். He greatly re joiced. மிகவும்வருத்தமாயிருக்கிறது. It is very hard. மிகவும்பயந்துபோனேன். I was very much afraid. மிகவுந்தொங்கிஷப்படுகிறான். He is suffering greatly.மிகு, [Aorist as an adj.] Great.மிகுகொடையாளன், s. Karna, as very liberal, கர்ன்னன். (சது.)மிகுதம்--மிகுதி, v. noun. Much, abun dance, profusion, redundance, அதிகம். 2. Excess, overplus, மீதி. 3. A crowd, திரட்சி. 3. Fulness, satiety, பூரிப்பு. 5. Increase, பொலிவு.மிகுதியான, [as an adj.] Abundant. மிகுதியானது. That which is abundant. மிகுதியானபேர். The majority.மிகுதியும். Greatly, exceedingly. மிகுதியுஞ்சுருக்கிப்போட்டான்..... He has greatly abridged, or curtailed.மிகுந்த, [rel. part. as adj.] Much, great, &c. மிகுந்தவாசனை. A strong, fragrant smell. மிகுந்தகிரயம். An exorbitant price. மிகுந்தவயசு. Very old age.மிகுந்திருத்தல், v. noun. Being too much,. or in excess. 2. Being left, as மீந்திருத்தல்.மிகை, v. noun. Abundance, super fluity, மிகுதி. 2. Sorrow, affliction, துன்பம். 3. Destruction, கேடு. 4. Trouble, வருத்தம். (சது.) 5. Fault, defect, error, குற்றம். மானேறு, s. The male of a deer--as கலைமான். 2. The twelfth lunar mansion, உத்திரநாள்; [ex ஏறு.]மான்களங்கம், s. Spots on the moon, considered as disease from a curse, and supposed to resemble those of the deer.மான்கீரை, s. A plant. See கீரை.மான்செவி, s. A plant, hart's-ear. See எருமைநாக்கி.மான்செவிக்கள்ளி, s. A milky shrub. See கள்ளி.மி மிகைபட, inf. To be blamed. மிகைபடச்சொல்லேல். Don't speak in juriously. (Avv.)மிகைபடக்கூறல், v. noun. Redundancy as a fault in composition. See நூற்குற் றம், under குற்றம்.மிகைபோட--மிகைசொல்ல, inf. To charge one falsely. (R.)மிக்க, [rel. part. as adj.] Overmuch, superior, &c. (p.) தந்தைசொல்மிக்கமந்திரமில்லை. No precept is better than that of a father. (Avv.)மிக்கசெயல், s. Extraordinary power; magnanimity. See ஊராண்மை.மிக்கு, v. noun. Greatness, superiority, பெருமை. (p.) மிக்குடைய. Possessing greatness. (நீதி நெறி.)மிக்கது, appel. n. what is abundant, excessive.மிக்கவன்--மிக்கான், s. A great or excellent person, உயர்ந்தோன்.மிக்கவை, s. [pl.] Remains of food after a meal, மீந்தவை. 2. (சது.) Unjust pro ceedings, நியாயமற்றவை. 3. Increase. ful ness, abundance, மிகுந்திருப்பவை. 4. Food, ஊண். 5. Boiled rice, சோறு.மிக்கிளமை, s. Juvenility, மிகுந்தஇ ளமை.மிக்கோர், s. [pl.] Men of knowledge, superior men, அறிஞர். (சது.)
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.