முதுமை
mutumai
n. மூ-. [T. mudimi,M. muduma.] 1. Antiquity, oldness; பழமை.(பிங்.) 2. Old age; மூப்பு. இளமை நாணி முதுமையெய்தி (மணி. 4, 107). 3. See முதுமொழி, 1.(சூடா.) 4. Maturity; முற்றின தன்மை. (பிங்.) 5.See முதுகாஞ்சி. கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டியமுதுமையும் (தொல். பொ. 79).