மொத்தமாய், altogether, by the bulk, in general.
மொத்தத் தொகை, the grand total.
s. The whole, universality, பொது. (சது.) 2. Aggregate, total, கூட்டுத் தொகை. 3. Bulk, hugeness, பருமை. (c.) அதுமொத்தமாயிருக்கிறது. It is bulky, it is lumped together. மொத்தமாய்க்கொடுப்பேன். I will pay all at once.மொத்தத்தொகை, s. The grand-total.மொத்தப்பட்டா, s. Lease of a Village, or district.
கூட்டுத்தொகை; முழுமை; பொது; பருமை.