வாதமடக்கி
vātam-aṭakki
n. வாதம்¹ +மடக்கு-. 1. Carminative medicine; வாதநோய்போக்கும் மருந்து. 2. Jointed podded pricklysensitive plant, Mimosa; செடிவகை. 3. Pea-cock's crest. See மயிற்கொன்றை, 1. 4. Beetle-killer. See சிறுதேக்கு, 2. (மூ. அ.)
வாதமடக்கி
vāta-maṭakki
n. வாதம் +.Windkiller, l. sh., Cleorodendron phlomoides;மரவகை. (L.)