வாவி
vāvi
n. vapī. 1. Tank, reservoirof water; நீர்நிலை. (பிங்.) மன்னு தண்பொழிலும்வாவியும் (திவ். பெரியதி. 2, 3, 10). 2. Well witha flight of steps down to the water; நடைக்கிணறு. 3. Stream of water running in a riverbed; ஆற்றிலோடை. வண்டார் குவளைய வாவியும்(சீவக. 337).