விசுவாசத்தின்பேரில் கொடுக்க, to give upon trust.
விசுவாசகன், a trusty man.
விசுவாசகாதகன், a villain, a doubledealing person.
விசுவாசபத்தி, devotedness, fidelity.
விசுவாசபாதகம், breach of trust, விசுவாசகாதகம்.
விசுவாசபாதகன், as விசுவாசகாதகன்.
விசுவாசமில்லாமை, விசுவாச ஈனம், அவி சுவாசம், incredulity, unbelief.
விசுவாசமுள்ளவன், விசுவாசி, a faithful person, one confiding, believer.
விசுவாசம் கெட்டவன், an ungrateful person.
ராசவிசுவாசம், loyalty.
வாக்கு விசுவாசம், faithfulness to one's word.
s. Confidence, trust, நம் பிக்கை. 2. Faithfulness, veracity, உண்மை. 3. Faith, பத்தி. W. p. 789. VISVASA. வாக்குவிசுவாசம். Faithfulness to one's word. அவிசுவாசம். Unbelief, infidelity.விசுவாசகன், s. A crusty person. (R.)விசுவாசகாதகன், s. A covenant-break er, a double-dealing person, a villain. (பஞ்.)விசுவாசபத்தி, s. Faithful adherence.விசுவாசபாதகம், s. Breach of trust, violation of intimate belief.விசுவாசபாதகன், s. A treacherous man.விசுவாசமில்லாமை, s. Want of con fidence. 2. [Chris. usage.] Unbelief.விசுவாசமுள்ளவன், appel. n. A faithful man. 2. As விசுவாசி.விசுவாசி, s. [masc. and fem.] One who depends upon another. 2. [Chris. usage.] A believer. அவன்விசுவாசத்திலிருக்கிறேன். I am under his protection. (R.)
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.