Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
குட்டநாடு
University of Madras Lexicon
குட்டநாடு
kuṭṭa-nāṭu
n. குட்டம்¹ +. [M.kuṭṭanāṭu.] The region full of lakes, where avulgar dialect of Tamil was spoken, corresponding to the modern towns of Kottayamand Quilon in Travancore, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.v.; திருவாங்கூர் ஸமஸ்தானத்தைச்சேர்ந்ததும் கோட்டயம் கொல்லமென்று வழங்குகின்ற நகரங்களைக்கொண்டதும் ஏரிகளை மிகுதியாக உடையதுமாகிய ஒருகொடுந்தமிழ்நாடு குட்டநாட்டுத் திருப்புலியூர் (திவ். திருவாய். 8, 9, 1).