குறிஞ்சித்தேன், wild honey.
குறிஞ்சிவேந்தன், Skanda. Also குறிஞ் சிக் கிழவன், குறிஞ்சிக்கிறைவன், & குறிஞ்சிமன்.
s. A species of large tree in hilly districts, குறிஞ்சிமரம். 2. Thorny shrubs growing in marshes, the செம்முள்ளி. 3. The மருதோன்றி shrub. 4. A tract of land in a hilly country, one of the five kinds of திணை. மலைச்சார்நிலம். 6. Classes of tunes peculiar to agricultural districts, மருதநிலத்தினோர்வகையிசை. 7. Tunes peculiar to hilly tracts, குறிஞ்சிநிலத்திராகம். 8. Lutes peculiar to agricultural districts. மருதயாழ்த் திறம். 9. A tune, melody, ஓர்பண் (சது.) 1. [in love poetry.] Illicit intercourse. (See திணை.) 11. (Rott.) The ஈந்து palm.குறிஞ்சிக்கருப்பொருள், s. Men, beasts, birds, vegetables, employments, &c., in digenous and peculiar to hilly tracts; viz.: 1. குறிஞ்சித்தலைவர், chiefs heads and superiors--as பொருப்பன், வெற்பன், and சிலம் பன் with their females. 2. குறிஞ்சித்தெய் வம், the god, Skanda. 3. குறிஞ்சித்தொழில். employments--as sowing mountain paddy, watching the millet, collecting honey, digging up roots, &c. 4. குறிஞ்சி நீர், mountain streams--as அருவி and சுனை. 5. குறிஞ்சிப்பண், melody, known by the name of குறிஞ்சிப்பண். 6. குறிஞ்சிப் பறை, drum--as தொண்டகம். 7.குறிஞ்சிப் புள், birds--as parrots and peacocks. 8. குறிஞ்சிப்பூ, flowers--as November flower, &c. 9. குறிஞ்சிமரங்கள், trees--as வேங்கை, a kind of Pterocarpus, குறிஞ்சிமரம்; சந்தனம், sandal-tree; தேக்கு. teak; அகில், Aquila; அசோகு, Ashoka; புன்னை, Calo phyllum inophyllum. 1. குறிஞ்சிமாக்கள், inhabitants--as குறவர், கானவர், குறத்தியர். 11. குறிஞ்சியாழ், lute, known by the name of குறிஞ்சியாழ்திறம். 12. குறிஞ்சியுணவு. food --as bamboo rice, மூங்கிலரிசி; mountain rice, ஐவனநெல்; another hill-rice, தோரை நெல்; millet, தினை; bulbous roots, கிழங்கு; honey, தேன், &c. 13. குறிஞ்சியூர், villages --as சிறுகுடி. 14. குறிஞ்சிவிலங்கு, beasts --as the tiger, bear, elephant, lion, &c.குறிஞ்சிக்காலம், s. The months of October and November, December and January, in குறிஞ்சி tracts.குறிஞ்சிமுதற்பொருள், s. As முதற் பொருள் under அகப்பொருள், describing the soil, the season of the year, &c., of hilly places.குறிஞ்சியுரிப்பொருள், s. As உரிப்பொ ருள் under அகப்பொருள், describing sexual intercourse, See அகப்பொருள்.குறிஞ்சித்தேன், s. Mountain honey, celebrated for its sweetness.குறிஞ்சிவேந்தன், s. Skanda--as lord of the hilly country, முருகன்.