கோட்டை
kōṭṭai
n. கோடு-. 1. [M.kōṭṭa.] Measure of capacity = 21 marakkāl;
21மரக்கால்
கொண்ட ஒரு முகத்தலளவை (
G. Tn.
D.I, 238.) 2. A land measure;
ஒரு நிலவளவு. (
I. M.P. Tn. 278.) 3. A straw-covering with paddystored in;
நெல்லை உள்ளேபெய்து கட்டிய
வைக்கோற்புரி உலவாக்கோட்டை (திருவாலவா. 50, 13). 4.Stack of straw or hay;
வைக்கோற்போர் வாரிக்களத்தடிக்கும்
வந்து பின்பு கோட்டைபுகும் (தனிப்பா.i, 4, 3). 5. Bundle, as of tamarind, plantainleaves, etc., enclosed in matting or othercovering;
புளி இலை முதலியவற்றின்
கட்டு இலைக்கோட்டை 6. Abundance, plenty;
ஏராளம்
கோட்டை
kōṭṭai
n. kōṭṭa. 1. [T.kōṭa, K. M. kōṭṭa.] Fort, castle, stronghold;மதிலரண். (சூடா.) 2. Ginger plant. See
இஞ்சி (தைலவ. தைல. 851.) 3. Jungle;
காடு (பிங்.)4. Halo;
பரிவேடம் சந்திரனோர்
கோட்டை கட்டிக்கொண்டிருந்தகோலமென்ன (கொண்டல்விடு. 72). 5.Ward of a lock; பூட்டின் ஓருறுப்பு. Loc. 6. Interior of a house; வீட்டின் உள்ளிடம். (பிங்.)
கோட்டை
kōṭṭai
n. Earthen bin forstoring paddy; நெற்குதிர். (நாநார்த்த.)