மறைக்கெடியோன், Brahma; 2. Dronacharya, as the Veda-bannered; 3. a Brahmin, பார்ப்பான்.
மறைசை, a name of வேதாரணியம்.
மறைபுகல், v. n. taking refuge.
மறைப்பொருள், the deep treasures of the Vedas.
மறை மறையாயிருக்க, -விழுந்திருக்க, to be coloured black and white.
மறைமொழி, incantation, the Vedas.
மறைவயர், யோர், the Brahmins; 2. learned sages.
மறையாணி, a screw.
எதிர்மறை, negative.
மறைந்திருக்க, to be vanished, to lie hid.
மறைபொருள், a secret or hidden meaning, a mystery.
மறைவிடம், a lurking place.
மறைவு, v. n. a secret, a screen, shelter, covering.
மறைவு கட்ட, to fence in a place by screens.
மறைப்பு, v. n. concealment, screen. மறைவு.
s. A speck or speckle, spot, blemish, கறை. (c.) 2. A secret thing, con cealment, secresy, இரகசியம். 3. A divine precept, the sacred writings, the Vedas, வேதம். 4. Silent repetition of an incanta tion, மந்திரம். 5. Word, சொல். 6. A shield, பரிசை. (சது.) 7. Refuge, shelter, அடைக்கலம். 8. [Tel.மர .] The spiral winding of a screw, திருகுமறை. 9. [Prov. ex மறு, v.] The second ploughing, மறுஉழவு. மறைமறையாயிருக்கிறது--மறைவிழுந்திருக்கிறது. It is spotted, black and white; spoken of an animal. நான்மறை. The four Vedas.மறைக்கொடியோன், s. Brahma, பிரமன். 2. Dhronacharia as the veda-bannered. துரோணாசாரியன். 3. [pl. மறைக்கொடியோர்.] A brahman, பிராமணன்.மறைசை, s. A name of வேதாரணியம்.மறைத்தலைவி, s. Lukshmi, இலக்குமி.மறைபுகல், v. noun. Taking refuge; [ex புகு.]மறைப்பொருள், s. The deep treasures of the Vedas.மறைமுடிவு, s. The substance of the Vedas, the Vedanta.மறைமுதலி--மறைமுதல், s. An epithet of the deity, கடவுள். 2. Siva, சிவன்.மறைமொழி, s. Incantation, மந்திரம். 2. The Vedas, வேதம்.மறையவர்--மறையோர், s. [sing. மறை யவன், மறையோன்.] Brahmans, பிராமணர். 2. Learned sages, முனிவர்.மறையன், s. [prov. fem. மறைச்சி.] A spotted bullock, dog, &c., மறுவுடையது.மறையாணி, s. A screw, as திருகாணி.மறையிலார், appel. n. [pl.] The igno rant, the low, இழிந்தோர். (p.)மறையோன், s. Brahma, பிரமன். 2. Jupiter, preceptor of the celestials, வியா ழன். See குரு. 3. See மறையவர்.
கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be hidden, shrouded, ஒளிக்க. 2. To dis appear, become invisible; to vanish, to recede, as a shore from one sailing, தோன்றா தொழிய. (c.)மறைபொருள், s. Hidden or secret meaning. 2. A mystery. அவன்மறைந்துகொண்டான். He lurked in some place. தலைமறையமறவனைநம்பாதே. Trust not a double dealing Marava man.மறைவு, v. noun. Vanishing, evane scence, தோன்றாமை. 2. Secrecy, a covert, இரகசியம். 3. [in astron.] Occultation, கிரகணம். 4. A shelter, a screen, மறைக்கும் படல்.மறைவிடம், s. A hiding or lurking place.மறைவுகட்ட, inf. To fence a place by screens.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To hide, conceal, secret, keep back, as ஒளிக்க. 2. To cover, shroud, shelter, ward off, மூட. (c.) நீமுன்சொன்னதைமறைக்கிறாய். You shift, or contradict, your first statement.மறைப்பு, v. noun. Concealment, ob scuration, as ஒளிப்பு. 2. [vul. மறுப்பு.] A screen, as மறைவு.
மறைக்கை; இரகசியம்; மந்திராலோசனை; வேதம்; உபநிடதம்; ஆகமம்; மந்திரம்; உபதேசப்பொருள்; சிவப்புப்புள்ளிகளையுடையமாடுமுதலியன; களவுப்புணர்ச்சி; பெண்குறி; உருக்கரந்தவேடம்; திருகுவகை; விளக்கின்திரியைஏற்றவும்இறக்கவும்உதவும்திருகுள்ளகாய்; புகலிடம்; சிறைக்கூடம்; மறைவிடம்; வஞ்சனை; இரண்டாம்உழவு; கேடகம்; எதிர்மறை; விலக்குகை; புள்ளி; சங்கின்முறுக்கு.