மழநாடு
[This definition is from a user.]
Mazhanadu
திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவேரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி முதல் பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூரு). தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், மாவட்டங்கள், திருச்சி மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கியது மழநாடு. கி.மு முதல் கி.பி வரை மழநாட்டின் வரலாறு நீள்கிறது. சங்ககால புலவர் அவ்வையாரால் பாடப்பட்ட அதியமான்கள், வல்வில் ஓரி, கொல்லி மழவன், அரியலூர் ஜாமீன் சமஸ்தானத்தை 14ம் நூற்றாணதில் ஆண்ட ஒப்பில்லா மழவராயர் போன்றோர் மழநாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தனர். தமிழ் தாத்தா ஊ வே சாமிநாதய்யரின் முன்னோர்கள் இந்த அரியலூர் மழவராயர்களால் போற்றப்பட்டனர். மழநாடு எல்லை குறித்த கல்வெட்டுகள் கர்நாடக மாநிலத்தில் கிடைத்துள்ளன.
Mazhanadu (மழநாடு ) is a Sangam region which was ruled by Mazhavar dynasty rulers. Notable among them are Adhiyamaan, Valvil Ori, Kolli Mazhavan and Ariyalur Oppillaa Mazhavarayars.