முல்லைக் கருப்பொருள், men, beasts and other living creatures, things & employments peculiar to woodland district.
முல்லைக்காலம், the 2 rainy months August & September with the dark part of the day.
முல்லையர், a caste of people who keep cattle & reside in முல்லை.
s. The November-flower, Jas minum Trichotomum, embracing two species, ஓர்கொடி. 2. A sylvan tract of country. See திணை. 3. [in love poetry.] Married life. See திணை. 4. Melody, இசை. 5. Chastity, கற்பு. 6. Victory, வெற்றி. 7. A creeper, வனமல்லிகை, jasminum angustifol. 8. One of the five arrows of மன்மதன். (சது)முல்லைக்கருப்பொருள், s. Men, beasts and other living creatures, things and employments peculiar to a wood-land district. viz: 1. முல்லைத்தலைவன், chiefs, heads, as குறும்பொறைநாடன், தோன்றல் with their females; 2. முல்லைத்தெய்வம், the god Krishna; 3. முலலைத்தொழில், occupations- as feeding cows, grappling with bulls, dancing hand in hand, &c; 4. முல்லைநீர், jungle-rivers; 5. முல்லைப்பண், melody, as சாதாரி; 6. முல்லைப்பறை, drums, as பம் பை; 7. முல்லைப்புள், birds, as jungle-fowl, &c.; 8. முல்லைப்பூ, flowers, the November flower, as above; 9. முல்லைமரம், trees, as Cassia and Memecylon tinctorium; 1. முல்லைமாக்கள், inhabitants, cowherds, shep herds, &c.; 11. முல்லையாழ், lute, known by the name of முல்லை; 12. முல்லையுணவு, food, the சாமை, millet, வரகு grain, different kinds of pulse; 13. முல்லையூர், the town, as பாடி; 14. முல்லைவிலங்கு, beasts, the stag and hare.முல்லைக்காலம், s. The two rainy months August and September, with the dark part of the day.முல்லைக்கான்யாறு, s. A river having its source in woods. (p.)முல்லைமுதற்பொருள், s. Principal things in a woodland country or forest, connected with the soil and season of the year, as முதற்பொருள், under அகப்பொருள்.முல்லையர், s. [pl.] A caste of people who keep cattle, and reside in முல்லை. tracts, shepherds, இடையர்.முல்லையுரிப்பொருள், s. Continuing solitary, as lovers, especially a bride- as உரிப்பொருள், under அகப்பொருள்.
ஒருபூக்கொடிவகை; காட்டுமல்லிகைச்செடி; காண்க:ஊசிமல்லிகை; காடும்காடுசார்ந்தஇடமும்; முல்லைநிலப்பண்வகை; சாதாரிப்பண்; உரிப்பொருளில்ஒன்றாகியஇருத்தல்; கற்பு; சிறப்பியல்பு; வெற்றி; முல்லைப்பாட்டு; முல்லைக்குழல்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.