நோட்டம்
nōṭṭam
n. perh.
நாட்டம் [K.nōṭa, M. nōṭṭam.] 1. Examination of coins;assaying;
தட்டிப்பார்த்தல் முதலிய முறைகளைக்கொண்டு
புரியும் நாணய
சோதனை 2. Scrutiny ofgems, precious metals, etc.; மணிபொன் முதலியவற்றின்
சோதனை 3. Value;
விலை அதின்நோட்ட மறியான். (
W.) 4. Criticism, as by arival artist or workman;
மதிப்பு (
W.) 5.Competition;
போட்டி நோட்டத்திலே விலைவைத்து விட்டார்கள். (
W.) 6. Attempt at wit;endeavour to excel, hinder or baffle another inspeech; வெல்லமுயல்கை. வார்த்தைநோட்டத்தில்என்ன பலன்? (
W.)
நோட்டம்
nōṭṭam
n. Account; கணக்கு.நோட்டத்திற் செல்லெழுதி (சரவண. பணவிடு. 84).