Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பறத்தல்
University of Madras Lexicon
பொறிபறத்தல்
poṟi-paṟattal
n. பொறி+. 1. Flying of sparks; தீப்பொறி சிதறுகை.நீரிடை நிமிர்பொறி பறக்க (கம்பரா. சேது. 11). 2.Flaming of the eyes, as in anger; தீப்பறக்கப்பார்க்கை. (W.)