புருடம்
puruṭam
n. tat-puruṣa. 1. Amantra, one of pañca-p-piramam, q.v.; பஞ்சப்பிரமங்களில் ஒன்றான மந்திரம். உருட்டிப் புருடத்தோமாங்கிதனில் (சைவச. பொது. 171). 2. A faceof Šiva. See தற்புருடம். (சைவச. பொது. 438.)
புருடம்
puruṭam
n. puruṣa. 1. Seeபுருடப்பிரமாணம். (நாமதீப. 807.) 2. Commonpoon. See புன்னை. (மலை.).