சிரக்கம்பம், a nod or signal of assent.
சிரச்சவரம்பண்ணிக்கொள்ள, to get the head shaved.
சிரச்சேதம், சிரசாக்கினை, beheading.
சிரதரம், the neck, as supporting the head, சிரோதரம்.
சிரத்தவன், சிரத்தன், a leader, a great person, தலைவன்.
சிரமிலி, the crab, as having no head.
சிரமேற்கொள்ள, see சிரசாவகிக்க under சிரசு.
சிரவணக்கம், reverential bow.
சிராங்கம், the head; 2. health, soundness of body (loc.)
சிரானந்தம், everlasting bliss.
சிரோமணி, see separately.
s. The head, தலை. W. p. 844. S'IRA.. 2. Height, elevation, உயர்ச்சி. 3. Eminence, greatness, dignity, மேன்மை. (தத்.) 16--5.) 4. W. p. 328. CHIRAM. A long time, நெடுங்காலம். 5. (M. Dic.) A medi cinal powder, கூகைநீறு. (p.)சிரகபாலம், s. The skulls of Brahma and others, as one of the species of orna ments worn by Siva.சிரக்கம்பம்--சிரகம்பிதம், s. A nod or signal of assent. 2. A nod or shake of the head in admiration, or in defiance, &c.சிரக்கம்பனம்--சிரக்கம்பம், s. See கம் பனம்.சிரச்சவுரம், s. Shaving the head, tonsure.சிரச்சேதம், s. Beheading, decapita tion--as சிரசாக்கினை.சிரபங்கம்--சிரோபங்கம், s. Beheading, decapitation, loss of the head in battle or otherwise, (p.) See பங்கம்.சிரமாலை, s. A garland of skulls of Vishnu, Brahma, and others--as worn by Siva.சிரமேற்கொள்ள, inf. To regard, to esteem, (lit.) to take upon one's head.சிராங்கம், s. The head, சிரசு; [ex அங் கம், member.]