பகுதி
pakuti
n. பகு²-. cf. bhakti. 1.[M. pakuti.] Portion, part, allotment, division;பகுப்பு. அண்டப் பகுதியி னுண்டைப்
பிறக்கம் (திருவாச. 3, 1). 2. Difference;
வேறுபாடு மயங்கியதகுதி யல்லது
பகுதி யின்றெனின் (ஞானா. 35, 5). 3.[T. pagidi, K. pagadi.] Tribute;
திறை இதுபகுதி கொள்கெனா (அரிச்.
பு நகர்நீ. 111). 4. Income;
வருவாய் (சூடா.) 5. Revenue or rent;வரி. Colloq. 6. Number, as of a periodical;சஞ்சிகையின்
வரிசை எண் Mod.
பகுதி
pakuti
n. prakṛti. 1. Primordial Matter;
மூலப்பிரகிருதி பகுதி யென்றுள தியாதினும்
பழையது (கம்பரா.
மீட்சி 100). 2. (Gram.)Base of a word; சொல்லின் முதனிலே.
பகுதி விகுதியிடைநிலை
சாரியை (நன். 133). 3. Nature, character;தன்மை. மடியா துயர்ந்த நெடியோர் பகுதியும்(ஞானா. 39, 3). 4. Forces, army;
படை (திவா.)பின்செலும்
பகுதி (இரகு. திக்குவி. 55). 5. Minister;
மந்திரி 6. Crowd, gathering;
கூட்டம் (அக.நி.) 7. (Pros.) A rhythmic metre of nineletters to a line; அடியொன்றுக்கு ஒன்பதெழுத்துவருஞ்
சந்தம் (வீரசோ. யாப். 33,
உரை )
பகுதி
pakuti
n. பகு-. 1. Administrative sub-division of a Taluq; தாலூகாவின் உட்பிரிவு. Nāñ. 2. That which belongs to a person; உரிமைப்பட்டது. தம்முடைய பகுதியல்லாதனவற்றை (குறள், 376, மணக்.).