n. daršana. 1.Auspicious sight, perception, view; பார்வை. 2.Eye; கண். (குருபரம்.) 3. Appearance; தோற்றம். சுவாமிதரிசனம் அழகாயிருந்தது. 4. Sight,as of a great person, a deity; தெய்வம் அல்லதுபெரியோர்களைக் காண்கை. தரிசனமுந் தீர்ந்து (ஞானவா. மாவலி. 48). 5. Dream, vision, trance, supernatural appearance; சொப்பனம் முதலியதோற்றம்.(W.) 6. Mirror, looking-glass; கண்ணாடி. 7.Religious doctrine; மதக்கொள்கை. நமது தரிசனத்துக் கடியப்பட்டவாற்றால் தேனுண்டலைப் பரிகரிக்க(சிலப். 10, 85, உரை).