Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
அக்கிரகாரம்
University of Madras Lexicon
அக்கிரகாரம்
akkirakāram
* n. agra-hāra. 1. Brāhman village or street; பார்ப்பனச்சேரி, வீதி 2. Village formerly allotted toBrāhmans at a favourable assessment or rentfree; முற்காலத்தில் பிராமணர்க்குக் கொடுக்கப்பட்ட மானியம் (M.M.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
அக்கிரகாரம்
akkirakāram
(vulg.அக்கிராரம்) s. a street of Brahmin houses, அகரம்.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
அக்கிரகாரம்
akkirakāram
--அக்கிராகரம், s. [vul.அக்கிராரம்.] A village or street of brahmins' houses, பார்ப்பனச்சேரி. (c.)
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
அக்கிரகாரம்
பார்ப்பனர்கூடிவாழும்இடம்.
agarathi.com dictionary
அக்கிரகாரம்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.