அங்குலம்
aṅkulam
* n. aṅgula. 1.Finger; கைவிரல். கமலங்க ணிகரு மங்குலத் திருக்கை(மருதூ. 48). 2. Inch, a measure of length, as afinger's breadth; ஒருவிர லகலம். அங்குலத்தளவையாமே (கந்தபு. அண்ட. 5).
அங்குலம்
aṅkulam
n. aṅgula. Ring-finger; அணிவிரல். (அக. நி.)