அசடன்
acaṭaṉ
* n. a-caṭu. [K. asaḍa.]1. Foolish, stupid, silly man;
மூடன் அசடரோடுறவாடிகள் (திருப்பு. 625). 2. Low, mean person;கீழ்மகன். அசடர் பெரியோ ராவரோ (குமரே. சத. 15).
அசடன்
acaṭaṉ
* n. a-jaḍa. One whois not insensible; சடமல்லாதவன். அசடனாயானந்தத்தைத் தவிர்ந்து (ஞானவா. உபசா. 31).