அஞ்சல்காரன், a postman, a courier.
அஞ்சல் குதிரை, a post horse.
அஞ்சல் வண்டில், a post coach.
அஞ்சல் வைக்க, to post horses or bullocks at the stages.
s. Post, express sent by authority, தபால். 2. Mail-stage, resting place on a journey, தரங்கல். (c.)அஞ்சற்காரன், s. A post man, messenger, courier, தபாற்காரன்.