அடங்கல்
aṭaṅkal
n. id. 1. Submitting, being included; அடங்குகை. 2. Abidingplace; தங்குமிடம்.
அடங்கல் வீழிகொண் டிருந்தீர்(பெரியபு. ஏயர்கோன். 59). 3. Contract work;அடங்கல்வேலை. 4. Examination of the cultivation of village lands (
R.F.); சாகுபடிச்
சோதனை 5. Detailed account showing lands cultivatedand the nature of the cultivation in a village;சாகுபடிக்கணக்கு. 6. Worthy, fit action; செய்யத்தக்கது. தாதையரிட்ட காரிய மடங்கலின்றாயினு மமையுமாயினும் (சேதுபு. அவைய. 2).