அடித்தளம்
aṭi-t-taḷam
* n. id. +. 1.Basement; பேஸ்துமட்டம். (C.E.M.) 2. Loweststratum, as of a pile; அடிவரிசை. (W.)
அடித்தளம்
aṭi-t-taḷam
n. id. +. (W.)1. Ground-floor; கட்டடத்தின் அடிநிலைப்பரப்பு.2. Foundation of a well; கிணற்றின் அடிப்பார்.3. Rear of an army; படையின் பின்னணி.