அடியவன்
aṭiyavaṉ
n. அடி³. [T.aḍiyaḍu, K. aḍiya.] 1. Slave;
அடிமை யாள்.2. Devotee;
பக்தன் அமரர்நா யகன்றனக் கடியவன்(கந்தபு. சிங்கமுகா. 279).
அடியளபெடைத்தொடை aṭi-y-aḷa-peṭai-t-toṭai, n. id. +. (Pros.) Concatenationin which the initial feet of all the lines of averse have prolonged vowels or consonants;அடிகடோறும் முதற்கண் அளபெடைவரத் தொடுப்பது.(காரிகை, உறுப். 18, உரை )