அதிரடி
atir-aṭi
n. அதிர்¹- + Excess,as of prices, violence, as of language;
அமிதம் விலை அதிரடியாயிருக்கிறது. Colloq.
அதிரடி
atir-aṭi
n. அதிர்- +. 1. Violentagitation; பெருங் கலக்கம். அச்சந் திகிலு மதிரடியுஞ்சொற்பனமும் (பஞ்ச. திருமுக. 720). 2. Bluff;மிரட்டு. Tinn.