பட்டாபிஷேகம் coronation.
குருப்பட்டாபிஷேகம் ordination.
கும்பாபிஷேகம் consecration of an idol.
. A Sanscrit particle used only in combination, implying superiority, &c., ஒருபசர்க்கை. Wils. p. 52. AB'HI.அபிதாபம், s. Great heat, மிகு வெப்பம். 2. Agitation, affliction, கலக்கம். Wils. p. 53. AB'HITAPA.
அதட்டல், கண்டித்தல், கேள்வி, ஐயம், அதிகம்முதலியபொருள்களைஉணர்த்தும்ஒருவடமொழிமுன்னொட்டு.