அபிப்பிராயம்
apippirāyam
s. object, inter nal design, real purpose, intention or motive, உட்கருத்து. 2. The main object, design or scope of a writer, நோக்கம். 3. The real or hidden meaning, மறைபொருள். (உப. 389.) 4. Opinion, judgment, ad vice, counsel, எண்ணம். Wils. p. 54. AB'HIPRAYA. இந்தவார்த்தைக்கபிப்பிராயமென்ன. To what does this word allude. உன் மனதிலிருக்கிறவபிப்பிராயத்தைச் சொல்லு. Speak from the heart, disclose your thoughts.