அம்சம்
amcam
* n. aṃša. 1. Part,portion;
கூறு 2. Share of property for expenses; உரிமைப்பங்கு. Loc. 3. Denominator ofa fraction; கீழ்வாயிலக்கத்தின்
கீழெண்
அம்சம்
amcam
* n. Haṃsa. Name ofan Upaniṣad; நூற்றெட் டுபநிடதங்களு ளொன்று.
அம்சம்
amcam
n. haṃsa. Swan;அன்னப்பறவை.
அம்சம்
amcam
n. aṃša. Mark;பரீட்சை விடையின் மதிப்பெண். Mod.