அழி-த்தல்
aḻi-
11 v. tr. caus. of அழி¹-. 1.To destroy, exterminate;
சங்கரித்தல் (கந்தபு.நகரழி. 6.) 2. To spend;
செலவழித்தல் தேடா தழிக்கிற் பாடாய்
முடியும் (கொன்றை). 3. To ruin, dam-age;
கெடுத்தல் 4. To efface, obliterate;
கலைத்தல் கோல மழித்தி யாகிலும் (திவ். நாய்ச். 2, 5). 5. Todisarrange;
குலைத்தல் ஈடுசால் போரழித்து (சீவக.59). 6. To change the form or mode of; உள்ளதை
மாற்றுதல் உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல் (தொல்.
பொ 262, உரை). 7. To cause to forget; மறப்பித்தல். பொய்த லழித்துப் போனா ரொருவர் (சிலப். 7, 43). 8. To smear;
தடவுதல் சுண்ண மழித்திலை தின்று (உபதேசகா. சிவபுண்ணிய.225). 9. To leave off, bring to a close;
நீக்குதல் (கலித். 131, 34.)
அழி-த்தல்
aḻi-
11 v. intr. To find asolution of; to resolve; விடைகாணுதல். கதைஅழித்தல்.
அழி-த்தல்
aḻi-
11 v. tr. & intr. Todespise; நிந்தித்தல். அழித்துச் சொன்னவாறு (தக்கயாகப். 494, உரை).