--அத்தி, s. An elephant, யானை. Wil. p. 972. HASTIN. 2. Long pepper, திப்பிலி. 3. A bone, எலும்பு; as அஸ்தி. Wils. p. 98. ASTHI. 4. One of the ten நாடி, தசநாடியினொன்று.அத்திசுரம், s. Fever settled in the bones, எலும்பைப்பற்றினசுரம்.அத்தித்திப்பிலி, s. A large kind of long pepper, யானைத்திப்பிலி.அத்திபஞ்சரம், s. A skeleton, என் புக்கூடு; ex அஸ்தி bone, et பஞ்சரம், cage. Wils. p. 98. ASTHIPANJARA.அத்திபேதி, s. A medicine for elephants, ஓர்மருந்து.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.