Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
ஆகுதி
University of Madras Lexicon
ஆகுதி
ākuti
* n. ā-huti. Oblation offeredin the consecrated fire; அக்கினியில் மந்திரபூர்வமாகச் செய்யும் ஓமம் அந்தண ராகுதி வேட்கிலே (திருமந். 214).
ஆகுதி
ākuti
n. perh. ஆகுளி. A kind ofdrum; ஒருவகைப்பறை. (குரு. தூது. 114.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
ஆகுதி
ākuti
ஆவுதி, s. offerings, oblations as ghee and fire, பலி.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
ஆகுதி
ākuti
s. Offering oblations with ghee and fire to a deity, with prescribed forms and incantations, ஓமாக்கினியினெய்முத லியவற்றைப்பெய்கை. Wils. p. 128. AHUTI.(p.)