Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
ஆர்வலன்
University of Madras Lexicon
ஆர்வலன்
ārvalaṉ
n. id. 1. Kind,affectionate person, lover; அன்புடையவன். ஆர்வலர் புன்கணீர் பூச றரும் (குறள், 71). 2. Husband;கணவன். (பிங்.) 3. One who seeks a presentfrom a prince or patron; பரிசிலன். இனிய செய்திநின் னார்வலர் முகத்தே (புறநா. 12).
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
ஆர்வலன்
ārvlṉ
s. A kind or affectionate person, அன்புடையான். 2. A friend, lover, சிநேகிதன். 3. A husband, கணவன். (p.)